மனுசி - பாமா
₹280.00Price
Book Title - மனுசி (Manusi)
Author - பாமா (Bama)
ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்ணொருத்தி குடும்பம் என்ற அமைப்புக்குள் இல்லாமல் தனி மனுஷியாக வாழ்ந்தால் என்னவாகும் என்பதை, அனுபவித்தால்தான் தெரிந்துகொள்ள முடியம். அப்படியொரு பெண் தனியாளாக வாழ்க்கையை எதிர்கொண்டதன் அனுபவத்தைச் சொல்வதுதான் இந்த ராசாத்தியின் கதை.

