ஒரு கிராமத்து நதி - Sirpi
₹130.00Price
Category : Poem
ISBN : 9788198105981
Author : Sirpi
Weight : 100.00gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2024
Pages : 116
ஒரு கிராமத்து நதி சிற்பி 2003 ஆம் ஆண்டின் சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூல். இது வெறுமனே ஒரு கிராமத்து நதியல்ல. கவனிக்கப்படத் தக்க ஒரு கவித்துவத்தின் ரிஷி மூலம், நதி மூலம், சிற்பியின் வெளிப்பாட்டு ஆற்றல். சிற்பிக்குக் கவிதை ஆளுமையின் ஆத்மார்த்தக் கரைப்பு. கார்த்திகேசு சிவத்தம்பி வ.ரா. வசனத்தில் எழுதிய நடைச் சித்திரம்போல் ஒவ்வொரு கவிதையும் அமைந்துள்ளது. கவிஞர் மீரா வாழ்க்கையை மண்ணின் நாதங்களோடும். மனிதர்களின் முகவரியோடும் காற்று தந்த கதைகளோடும். செடி கொடிகளில் தங்கிய சங்கீதத்தோடும் வண்ணமடிக்காத உண்மைகளோடும் இறக்கி வைக்கின்றன இந்தக் கவிதைகள். திறனாய்வாளர் பாலா

