சிறிய தூண்டில் பெரிய மீன் - by RAJARAM IAS
₹155.00Price
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்ற கதையில் அலிபாபாவின் அண்ணன் மூட்டை மூட்டையாக வைரங்கள் எடுத்திருந்தாலும் ‘திறந்திடு சீசேம்’ என்ற மந்திரம் தெரியாததால் மாட்டிக் கொண்டதைப் போல நாம் நிறையப் புரியாமலே படிக்கின்றோம்; திண்டாடுகின்றோம். சிறு சிறு முயற்சிகள் மூலம் பெரும் பெரும் வெற்றிகளை எப்படிப் பெற வேண்டும் என்ற வழிமுறைகளை விளக்க விளைந்த நூலே ‘சிறிய தூண்டில் பெரிய மீன்’. சிறிய முயற்சிகள் மூலம் பெரிய வெற்றிகளைப் பெறுவதற்கு வழி வகுக்கும்.

