தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் - மயிலை சீனி.வேங்கடசாமி
₹100.00Price
மயிலை சீனி. வேங்கடசாமியின் இந்நூல் தமிழர் வளர்த்த கலைகள் அனைத்தையும் மையமாக வைத்து நம்மோடு உரையாடுகின்றது. நலிந்து வரும் கலைகளுக்காக ஆதங்கப்படுகின்றது. நம்மை பழங்காலத்திற்கே மீண்டும் அழைத்துச் செல்கிறது. அக்காலம் நமக்கு நவீனமாகிறபோது சிற்பங்கள் உயிர்பெறுகின்றன. இசை நம்முள் பேரொலி எழுப்பிக் கூத்திடுகிறது. இராப்பொழுதுகளில் மதிகூட நாணுகிறது. வான்தொட்டு நிற்கும் அழகுக் கட்டடங்களில் புள்ளினங்கள் அவற்றில் வீடுகட்டி வாழ்வையோட்டுகின்றன

